kerala டிஜிட்டல் சேவைகளில் கேரள அரசு சாதனை! நமது நிருபர் மே 25, 2023 டிஜிட்டல் சேவைகளில் முழு மின் ஆளுமை என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது.